கவிதை சுமந்த கண்ணாடி

கண்ணாடி காகிதமாகி
கவிதை சுமந்தது...
என்னவன் கண்ணாடியில்
முகம் பார்த்த வேளையில்...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (14-Apr-18, 6:43 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 53

மேலே