உன் புகைப்படம்

கண்ணால் தீண்டும் தொலைவில் என் கண்ணா
நீ இல்லை...ஆயினும் கவலை எனக்கு இல்லை...காரணம் கையில் உன் புகைப்படம்
நெஞ்சில் உன் ஞாபகம்...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (14-Apr-18, 6:47 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : un pukaipadam
பார்வை : 283

மேலே