சோகமெனும் குடைக்குள்
நம் கல்யாணத்திற்க்கு
பிறகு
விட்டு விட்டு
பெய்யும் உன் காதல் மழையில் ...கொஞ்சம்
இதமாய் நனைந்தாலும்
வேலை நிமித்தமாய் நீ
வெளியூர் சென்ற போதெல்லாம் முன் நனைத்த
மழையை நினைத்து
நனைகிறேன்...சோகமெனும்
குடைக்குள்...
நம் கல்யாணத்திற்க்கு
பிறகு
விட்டு விட்டு
பெய்யும் உன் காதல் மழையில் ...கொஞ்சம்
இதமாய் நனைந்தாலும்
வேலை நிமித்தமாய் நீ
வெளியூர் சென்ற போதெல்லாம் முன் நனைத்த
மழையை நினைத்து
நனைகிறேன்...சோகமெனும்
குடைக்குள்...