நினைவோடையின் மெல்லிய சலனங்களே

யுகங்கள் கடந்து சென்றாலும்
உன் நினைவுகளின் ராகங்கள்
நெஞ்சினுள் என்னுடன் பயணித்துக்
கொண்டே இருக்கும்
அத் தருணத்தின் ஆரம்ப அதிசயத்திற்கு
அன்று அந்தியும் நிலவும் சாட்சி !
இன்று நினைவோடையின் மெல்லிய சலனங்களே......

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-18, 7:11 pm)
பார்வை : 66

மேலே