தமிழ் புத்தாண்டே வருக

தமிழ் புத்தாண்டே வருக
வசந்தம் பெருகிட வருக
எல்லாம் இனிமை தித்தித்திட வருக
மும்மாரி பெய்து
உழவு செழித்திட வருக
புத்தாண்டே வருக
வாழ்வில் உவகை பெருகிட வருக
வருக புத்தாண்டே வருக
நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி நிறைந்திட வருக
வருக புத்தாண்டே வருக
வருக
என்றும் எந்த துயர் இல்லாமல்
செழிப்பு என்றும் இருந்திட வருக புத்தாண்டே வருக
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்