பேனாவின் கண்ணீர்

அறிந்த சிலர் பிறரை பற்றி தவறாகவும் கற்பனையில் பல கதைகளும் எழுதுகிறார்கள்
அறியாத சிலர் இது ஒன்றும் பயனில்லை எதற்கு இது என்றெல்லாம் வினவுகிறார்கள்
அறிந்தும் அறியாத சிலரோ ! குழந்தைகள் எல்லாம் குத்தியும் கிறுக்கியும் விளையாடுகிறார்கள்
ஆனால் பேனாவோ இதல்லாம் நாம் தான் செய்துவிட்டதாக கண்ணீர் வடிகிறது
ஒவ்வொரு நாளும் வெற்று காகிதத்தில்...!