உன் ஞாபகம்

என் இதயம் ஒரு
புத்தகம் ........
அதில் மயிலிறகை போல்
உறங்குதடி உன் ஞாபகம்...........!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (16-Apr-18, 12:43 pm)
Tanglish : un gnaapakam
பார்வை : 59

மேலே