அவளது கண்கள்

சிறைக் கம்பிகள்
தேவையில்லை.!
பெண்ணே - உன்
கண்கள் போதும்..!
என்னை ஆயுள் கைதியாய்
அடைத்து வைக்க..!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (16-Apr-18, 12:27 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : AVALATHU kangal
பார்வை : 478

மேலே