மதிமிகு நிலா
நிலா நீ ஏன்
தேய்ந்து திருவோடு வடிவில் நிற்கிறாய் ?
கதிரவனிடம் ஒளியை இரந்து
உங்களுக்குத் தருவதற்குத்தான் என்றது
மதிமிகு நிலா !
நிலா நீ ஏன்
தேய்ந்து திருவோடு வடிவில் நிற்கிறாய் ?
கதிரவனிடம் ஒளியை இரந்து
உங்களுக்குத் தருவதற்குத்தான் என்றது
மதிமிகு நிலா !