அழகியல்

பட்டினத்தார் பாடல்
வரிகளில் தான்
எத்தனை எத்தனை
பெண்மையின்
அழகியல்
வாசிக்க வாசிக்க
இன்பமோ இன்பம்.

எழுதியவர் : ந க துறைவன் (17-Apr-18, 10:39 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : azhakiyal
பார்வை : 28

மேலே