இசைமழை...
மேகமென்னும்
மெட்டில் தோன்றி...
மின்னலென்னும்
நரம்பு மீட்ட...
தென்றலோடு
தாளத்திலிணைந்து
இடி என்னும்
இசை கலந்து...
புவியென்னும்
செவியை குளிர்விக்க...
மரமென்னும்
அமைப்பாளனால்...
மண்ணிற்க்கு
அனுப்பப்படும்
பாடலமுதம்...
மழை...!!!
மேகமென்னும்
மெட்டில் தோன்றி...
மின்னலென்னும்
நரம்பு மீட்ட...
தென்றலோடு
தாளத்திலிணைந்து
இடி என்னும்
இசை கலந்து...
புவியென்னும்
செவியை குளிர்விக்க...
மரமென்னும்
அமைப்பாளனால்...
மண்ணிற்க்கு
அனுப்பப்படும்
பாடலமுதம்...
மழை...!!!