மகன் பாசம்

என் தங்க புள்ளைக்கு,
அப்பா இல்லாதப்ப
அம்மா மேல அம்முட்டு பாசம்...
அம்மா இல்லாதப்ப
அப்பா மேல அம்முட்டு ஆசை...
ஆனா எல்லாரும் இருந்தும்
அப்பாகூட விளையாடுற
சொகமே சொகம் தான்...
அத பார்க்குறப்ப
அவன் அம்மாவுக்கு
ஏனோ அம்முட்டு சோக்கம்....

எழுதியவர் : ச.இளந்தமிழன் (17-Apr-18, 12:50 pm)
Tanglish : magan paasam
பார்வை : 216

மேலே