magan paasam

en thanga புள்ளைக்கு,
appa இல்லாதப்ப
amma mela அம்முட்டு paasam...
amma இல்லாதப்ப
appa mela அம்முட்டு aasai...
AANA ellarum irunthum
appaகூட விளையாடுற
சொகமே சொகம் thaan...
ath பார்க்குறப்ப
avan ammaவுக்கு
eno அம்முட்டு சோக்கம்....
Written : ச.இளந்தமிழன் (17-Apr-18, 12:50 pm)
Added : ilanthamizhan


புதிதாக இணைந்தவர்

மேலே