அரசு

ராமு: ஏம்பா இந்த ஆளுங்க இப்படி பிச்சை எதுக்குறான்களே அரசாங்கம் இவங்களுக்கு எதுவும் செய்யலயா?
சோமு: அட நீ வேற.....!!!!
அரசாங்கம் செஞ்சதாளதான் இவங்களெல்லாம் இந்த நிலைமைக்கு வந்துட்டாங்க......

எழுதியவர் : மஹி (19-Apr-18, 5:36 pm)
சேர்த்தது : mahendhiran
Tanglish : arasu
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே