அழிவு

செல்போன் கோபுரங்களில்
டேஞ்சர் லைட்...
தப்பிக்கொண்டன விமானப்பறவைகள்
சிக்கிக்கொண்டன உயிர்ப்பறவைகள்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (19-Apr-18, 8:33 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 212

மேலே