அத்து மீறல்

நீ
அத்து மீறி
செய்யும்
ஒவ்வொரு
செயலையும்
அனுமதிக்கிறேன்..

நீ
பார்க்கும்
பார்வை என்னை
ஆராய
அனுமதிக்கிறேன்..


காரணம் .....
உன் இதழ்
சிந்தித்தும்
அழகிய
புன்னகைக்காக ...!!

எழுதியவர் : ஸ்வீட்லின் (20-Apr-18, 12:18 pm)
சேர்த்தது : sweetlin
பார்வை : 129

மேலே