இதய திருட்டு💟

தேனீயிடமிருந்து தேனைத் திருடினேன்,
அதன் சுறுசுறுப்பை திருட முடியவில்லை🐝🐝அதுபோல
உன்னிடமிருந்து கைக்குட்டை, வளையல் போன்ற சின்ன சின்ன
பொருட்களை திருடினேன்,
ஆனால், உன் இதயம் திருட முடியவில்லை,
அன்பே, அதை நீயாகவே எனக்கு
தந்து விடு💟

எழுதியவர் : பாலமுருகன் பாபு (20-Apr-18, 3:00 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 252

மேலே