காதல் கண்ணீர்

கண்களுக்கும் தெரியவில்லை
கண் மூடும் இமைகளுக்கும்
தெரியவில்லை ஆனால்
வாய்கா வரப்பு கட்டியது போல் கண்ணங்களின் வழியே வழிந்து செல்கிறது காதல் கண்ணீர்.....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Apr-18, 10:40 pm)
Tanglish : kaadhal kanneer
பார்வை : 49

மேலே