கவியென்ப துயாதெனில்

கவி யென்பது
உணர்வைத் தூண்டவேண்டும்

உணர்ச்சிப்பெருக்கெடுத்து
அழகாய் தோன்ற வேண்டும்....

சமூகத்தை தன் வார்த்தை சவுக்கு கொண்டு
சுழற்ற வேண்டும்.....

காதலின் புரிதலை
காதலின் பக்குவத்தை
காதலின் ஆழத்தை
காதலின் வயதினை
அழகாய்ச் சொல்ல
வேண்டும்......

நியாத்தை எழுதி
நீதி சொல்லித் தர வேண்டும்....

கன்னத்தில் அறைவதை
வார்த்தைகளால் அழுத்த
வேண்டும்......

தன் கவிதை வாசிக்கும்
வாசகன் கவிஞனை அவனது ச
தோலில் சுமக்க வேண்டும்....

கவிதை காட்சியாய்
தோன்ற வேண்டும்.....

எழுதியவர் : ருத்ரா (21-Apr-18, 8:07 am)
பார்வை : 107

மேலே