கைக்கு எட்டியது

கண்முன்னே
பசிக்கு உதவாத உணவு,
பூனைக்கு-
அலங்கார மீன்தொட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Apr-18, 6:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kaikku ettiyadhu
பார்வை : 103

மேலே