கீதம் மௌனம்

கீதங்கள் பாடும் இன்னிசை வேய்ங்குழல்
ராகங்கள் அலைமோதும் புண்ணிய நதி
வேதங்கள் முழங்கும் புனித ஆலயம்
மௌனத்தில் விழிமூடி தியான நெஞ்சம் !

எழுதியவர் : கல்பனா பாரதி (22-Apr-18, 9:29 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : keetham mounam
பார்வை : 291

மேலே