பட்டுப் பூச்சியின் மென் சிறகுகள்

பட்டுப் பூச்சியின் மென் சிறகுகள்
தொட்டுச் சிலிர்த்தன
பூமலர்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-18, 8:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே