கோடை மலர்கள் குவிந்து கிடந்தன

கோடை மலர்கள் குவிந்து கிடந்தன
கடை வீதிகளில்
காத்திருந்தன வாடிக்கையாளர் வருகைக்கு ...
வாடுமுன் மணக்கும் மல்லிகையும் பிறவும்
வாடிவிட்டால் எல்லாம் சருகுகள்தான் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-18, 8:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே