தென்றலின் கண்ணீர்

தேடி வந்த தென்றல்
திகைத்து நின்றது !
தோட்டம் எங்கே ?
கடைசியாக விழுந்த
ஆலமர ஓசையில்
கண்ணீருடன் திரும்பியது
பிரமிட் பில்டர்ஸ்
போர்ட் சிரித்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-18, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : tendralin kanneer
பார்வை : 111

மேலே