சுத்தம்
சுத்தத்தைத் தத்தம்மில் சொத்தென்றுச் சித்தத்துள்
வித்திட்டச் சத்தத்தின் வித்தைகள் – ரத்தத்தில்
நித்தமு மோடிட நோயின்றி மேனியைப்
பத்திர மாக்கலாம் பார்.