கஞ்சா தோட்டமே

மஞ்சள் வர்ண மலர்வனத்தின் மத்தியில்
கொஞ்சும் கோலாகல அழகின் குவியலாய்
கஞ்சா தோட்டமென கன்னியை கண்டதில்
நெஞ்சம் பறக்குது நெடுவானிலே போதையில்

எழுதியவர் : (24-Apr-18, 10:27 pm)
பார்வை : 73

மேலே