கேள்

வருடிய காற்றைக்
கேள்.......
என் மூச்சுக்
காற்று உச்சரிப்பது
உன் பெயர்தான்
என்று கூறுமடி........

எழுதியவர் : ஆர்.கோகிலா (24-Apr-18, 7:57 pm)
Tanglish : kel
பார்வை : 78

மேலே