காதலென்றால்...

பணம்கண்டு வரும் காதல்-அது
காதல் இல்லை!
உயிர்சேர்ந்து உறவாடும்-அது
காதல் தொல்லை!!
மழைபெய்யும் பொழுதல்ல-அது
காதல் பொழுது!
உணர்வோடு உயிர்சேரும்-அது
காதல் வயது!!

எழுதியவர் : sahulhameed (24-Apr-18, 7:33 pm)
பார்வை : 300

மேலே