எப்போது சொல்வாய்

நீ சொல்லாக் காதல்
என் நெஞ்சத்தில் தஞ்சம்
என புகுந்து என்னிரவை
பாகலாக்கி தூக்கத்தை தொலைக்க வைத்து என்னில் உள்ளிருந்து நஞ்யென பாய்ந்து உடலையும் உணர்வு இல்லா மரமாக்கி விட்டது காதலே உன் இதழ் மீதெறிய
காதல் நீ சொல்லாத வரை
இது தொடரும் எனில்
உனக்காக இதையும் சுகம்
என என்னுள் ஏற்று சுகம்
காணத் தாயார் ஆனால்
இந்தக் கானலில் எத்தனை
வாழவது ஆதலால் இப்போதும்
கேட்கிறேன் என் காதலை
எப்போது சொல்வாய் காதலே...!

எழுதியவர் : விஷ்ணு (28-Apr-18, 11:15 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : eppothu solvaai
பார்வை : 145

மேலே