சோம்பல் நாயகி

நந்தவனத்துப் பூக்கள் எல்லாம்
சுந்தரி இவள் வரக் காத்திருக்கின்றன ..
சோம்பல் நாயகி இவள்
பிற்பகல் தூங்கியவள் இன்னும் எழுந்திருக்கவில்லை !
பூக்கள் பாதி மலர்ந்தும் மலராமலும்
தோட்டத்தில் சோகத்தில் வாடி நிற்கின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-18, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : sompal naayaki
பார்வை : 68

மேலே