சேர்த்து வைத்த கனவு

இம்மண்ணை பொன்னை
சேர்த்து வைக்க ஆயிரம்பேர்
உரிமை கொண்டாடுவார்

ஒரு பெண்ணின் கர்ப்பை
ஒரே ஒருவரே உரிமை க்
கொண்டாடிட உகந்தவர்

அச்சொத்து அர்ப்பச்
சொத்தன்று அன்னவளின்
சேர்த்து வைத்த கனவு

மானமரியாதை கௌரவ
மெனும் வைரங்கள் பதித்த
அவளின் கர்ப்புக் கிரிடம்

கண்டோர் களவாடிடாது
ஒரு ஊசிவிழும் சப்தம் கேட்டு பயந்து திசைத் தெரியாது ஓடும் பட்சிகள்

தன்னுயிரைக் கண்விழித்து காத்து பத்திரப்படுத்திடும் போல் கர்ப்பு வெரும் அர்ப சொத்தன்று அன்னவளின் "சேர்த்து வைத்த கனவு" களே
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"சேர்த்து வைத்த கனவு"
கவிதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (28-Apr-18, 12:38 pm)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே