selfie - சுயபடம்

புவியியல் மாற்றத்தால்
பூமியில் விழுந்த நிலா ஒன்று
கைபேசியில் சுயபடம் எடுத்து
விழுந்த சேதம் காணும் அழகு !!

எழுதியவர் : வினோ (28-Apr-18, 8:16 pm)
சேர்த்தது : வினோ
பார்வை : 284

மேலே