இரகசியம்

பிரம்மன் கையாண்ட
தொழில் நுட்பம் என்னவோ
உலி தீண்டா
எழில் கொண்ட சிற்பமே
உன் அழகின்
இரகசியம் என்னவோ
அன்பே! நான்
உன் அழகை கண்டதும்
வியக்கிறேன்
அதனால் இரவில்
விழிக்கிறேன் .......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 8:28 am)
Tanglish : eragasiyam
பார்வை : 54

மேலே