சிரிப்பாய்

சண்டை
சாமி ஊர்வலத்தில்,
சிரிக்கின்றன
சிலைகளும் பூக்களும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-May-18, 7:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sirippaay
பார்வை : 77

மேலே