என்கண்ணில்
என்....
கண்ணில் நீ..
ஏதோ தூவி செல்கிறாய்...
கால் ரெண்டும்...
உனை நோக்கி ஏனோ செல்கிறான்...
காலைநேரத்தில் எழுகிறேன்
தல்லாடியே...
உன்மடியில் விழுகிறேன்...
ஏனோ...
உன்பார்வை போதை தானோ...
மண்ணில் விழுகின்ற துளிகூட
விண்ணில் செல்வதே விதியாகும்!
பெண்கள் சொல்கின்ற வார்த்தைக்கு
ஆண்கள் என்றுமே கதியாகும்!!