சோற்றுக்கு சொர்க்கவாசல்

நாற்றினை நட்டு களைபறிச்சு நீர்பாய்ச்சி
காற்றினில் ஆடுது நெற்பயிர் பேரழகில்
ஆற்றுப் படுகையில் நல்லதோர்இந் நெல்வயல்
சோற்றுக்கு சொர்க்கவா சல் !

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-18, 10:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே