நெஞ்சக் கனல்

உரிமையை
விட்டுக் கொடுக்காதே
கடமையைத்
தட்டிக் கழிக்காதே
காட்சிகளை
கண்ணில் வை
கனலை
உன்  நெஞ்சில் வை
தேவைப்படும் உன் கனல்
தீமைக்கு
தீ வைக்க...

            - பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (3-May-18, 11:04 am)
சேர்த்தது : பா மாறன்
Tanglish : nenjak kanal
பார்வை : 79

மேலே