அந்த மென்காற்று

நான் பார்த்தது
உனக்கு தெரியக்கூடாது
என வேண்டினேன்..
நீ தெரிந்தும்
தெரியாததுபோல்
சமாளித்தாய்...
என் உள்ளிலோ
பொறாமை நிரம்பி வழிகிறது
எனை மீறி
உன் உடை விலக்கி
இடை கிள்ளியதே
அந்த மென்காற்று..!

எழுதியவர் : சுரேஷ் குமார் (3-May-18, 8:05 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 216

மேலே