என்டோசல்பான்

பூச்சிக்கு விஷம் வைக்கிறேன் என்று
நினைத்து மனித குலத்திற்கு
விஷம் வைத்து விட்டுவிட்டார்கள் விவசாயிகள்
என்டோசல்பனால்

எழுதியவர் : (10-Aug-11, 8:47 pm)
சேர்த்தது : sarah geneema
பார்வை : 334

மேலே