மழலை
உன்னைப் போலவே இன்றும்
உலவ ஆசை...
உண்மையான உலகில் உறைந்திருக்க ஆசை...
மழலை மொழியில்
மகிழ்விக்க ஆசை...
மாசில்லா அன்பில்
மயங்கிவிட ஆசை...
இனிமைப் பொழுதுகளை
இங்ஙனம் கழிக்க ஆசை...
இமை மூடும் வரை இவ்விதயத்தினுள் வாழ ஆசை...!!!
உன்னைப் போலவே இன்றும்
உலவ ஆசை...
உண்மையான உலகில் உறைந்திருக்க ஆசை...
மழலை மொழியில்
மகிழ்விக்க ஆசை...
மாசில்லா அன்பில்
மயங்கிவிட ஆசை...
இனிமைப் பொழுதுகளை
இங்ஙனம் கழிக்க ஆசை...
இமை மூடும் வரை இவ்விதயத்தினுள் வாழ ஆசை...!!!