வரம்!

என் மனதை
போர்க்களமாய்
மாற்றி
என்னிதயத்தையே எனக்கெதிராய் தூண்டிவிடுகிறது
உன் ஞாபகங்கள்....

நான் வாழவா? இல்லை வீழவா?

வாழ்வதோ அல்ல வீழ்வதோ எதுவாயினும் உன்னோடு என்றால்
வரமே எனக்கு!!!....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (4-May-18, 4:24 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 107

மேலே