புகையிலையின் புன்னகை
![](https://eluthu.com/images/loading.gif)
நீ
உதடுடன் உறவு கொண்ட
நாள் முதல்
உன்னை
ஒவ்வொரு நாளும்
நேசித்து
முத்தமிட்டு
முத்தமிட்டு ....
இன்று
புற்றில் தள்ளிவிட்டாயே !
புகையிலை புன்னகைத்தது .
.....கவின் சாரலன்
நீ
உதடுடன் உறவு கொண்ட
நாள் முதல்
உன்னை
ஒவ்வொரு நாளும்
நேசித்து
முத்தமிட்டு
முத்தமிட்டு ....
இன்று
புற்றில் தள்ளிவிட்டாயே !
புகையிலை புன்னகைத்தது .
.....கவின் சாரலன்