வெற்றிக் குதிரை
தோல்வி உன்னைத்
துரத்தும் போது பயந்து
ஓடிக் கொண்டே இராதே
திரும்பி முறைத்துப் பார்
போர் குதிரையைப் போல்
முன்னேறிக்கொன்டே இரு
தோல்வி வீழ்ந்து விடும்
வெற்றி உன்னை
வந்து முத்தமிடும்
----கவின் சாரலன் .