த(ன்+இ)மை

நெஞ்சமாய்
நினைத்தவனை
பிரிந்து
கண்ணீர்
துளிகளை
சுமக்கிறது
என் கண் இமை
கொஞ்சமாய்
வலிக்கிறதோ
தனிமை!!!.

எழுதியவர் : இளங்கதிர் யோகி (5-May-18, 3:04 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 47

மேலே