விற்பனை
உழைப்பிற்கேற்ற
வெகுமதி போல
என் கற்பனைகளை
விற்பனை செய்தேன்
எனக்கு கிடைத்த
வெகுமதியோ "கண்ணீர்"
என் கற்பனையில் நின்றது
பிரிந்து சென்ற காதலின்
நினைவுகள் அல்லவா......!
உழைப்பிற்கேற்ற
வெகுமதி போல
என் கற்பனைகளை
விற்பனை செய்தேன்
எனக்கு கிடைத்த
வெகுமதியோ "கண்ணீர்"
என் கற்பனையில் நின்றது
பிரிந்து சென்ற காதலின்
நினைவுகள் அல்லவா......!