பொய்யாகிப் போனது
நேற்று வரை
நான் கவிதை என நினைத்து
எழுதிய என் கவிதைகள் அனைத்தும் இன்று
பொய்யாகிப் போனது
அவள் அழகொடு
ஒப்பிட்டுப் பார்க்கையில்.....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நேற்று வரை
நான் கவிதை என நினைத்து
எழுதிய என் கவிதைகள் அனைத்தும் இன்று
பொய்யாகிப் போனது
அவள் அழகொடு
ஒப்பிட்டுப் பார்க்கையில்.....!