நான்
அவள் வெட்கத்தில் நான் கரைகிறேன்
அவள் புன்னகையில் நான் புதைகிறேன்
அவள் அழுகையில் நான்
அழிகிறேன்
அவள் நடையில் நான்
தொலைகிறேன்
அவள் நினைவில் நான்
என்னை மறக்கிறேன்
அவள் அருகில் நான்
வாழ முயல்கிறேன்
அவள் இதயத்தில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
அவள் மடியிலாவது
நான் மரணத்து விழ வரம்
கேட்கிறேன்.......!