நட்பின் பிரிவு
பிரிந்திருந்தால் பிரியம் கூடுமாம்...
உண்மை தான் போல..
உன்னை பிரிந்த நாட்கள் எல்லாம்...
உன்னை பிரிய வேண்டாம் என்று தான் கூறுகிறது....
இருந்தாலும் உன்னை பிரிந்தேன் பிரியம் கூடும் என்பதற்காக...
இது
காதலுக்காக அல்ல
என்
காதல் நட்புக்காக💞