காதலன்

இலை அசையும் மரங்கள்
அருகில் வீசும்
காற்று போல்
கனவு அசையும் கண்களின் அருகில் கண்ணீர் கசிந்தது

கனவில் பிரிந்து சென்ற காதலன்....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (8-May-18, 10:45 am)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : kaadhalan
பார்வை : 48

மேலே