பை நிறைய
நட்சத்திரங்கள் என்று நினைத்து பொறுக்கி மூட்டைகட்டி கொண்டு வந்தேன் ஒன்றுகூட
மின்னவில்லை
சந்தேகம் வந்தது
திறந்து பார்த்தேன்
என் மனம் என்னும்
பை நிறைய உன் ஞாபகங்கள்!!!!!!
இப்போது
மின்னியது கண்களில் கண்ணீர் துளிகள்!!!
காதலில் யான் கண்ட மிச்சம்
உன் ஞாபக வலிகள்!!!!

